எப்படி?

இது ஒரு ஆன்லைன் எழுத்துப் பயிற்சிப் பள்ளி. வகுப்புகள் Zoom அல்லது Google Meet மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு அணியிலும் (Batch) மிகக் குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நேரடி எழுத்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அம்மாத அணியில் சேர இயலாதவர்கள் அடுத்த மாத வகுப்பில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். பணம் செலுத்தி, குறிப்பிட்ட அணியில் இடம் பெற்ற பின்பும் தவிர்க்க இயலாத காரணங்களால் வகுப்புகளைத்  தவறவிட … Continue reading எப்படி?